Page 9 of 26
கன்னம் சிவக்க அவள் வெட்கப்படவும் அவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷமே பொங்கி வழிந்தது. மித்ராவிற்கு தன் மீதான காதல் வந்துவிட்டதாகவே அவன் உணர்ந்தான். அதற்கேற்ப அவளும் வெட்கத்துடனே பாடினாள்.
மித்ரா -அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
என பாட அவன் சற்று தலையை தூக்கி அவள் முகத்தை பார்க்க அவளோ இமைகள் தாழ்த்தி கன்னம் சிவக்க வெட்கப்
...
This story is now available on Chillzee KiMo.
...
் இன்னும் காற்று கூட புக முடியாமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவளது முத்தம் வைத்த கன்னத்தை தடவியபடியே பாடினான்.
இளா - அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடிசாய்கிறேன்