(Reading time: 28 - 55 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

  

”நாங்க உங்களை மிஸ் பண்ணுவோம், திரும்பவும் காலேஜ்க்கு வந்தா எங்களை கட்டாயம் வந்து பார்க்கனும் ஓகேவா” என அவர்கள் மிரட்டும் தொணியில் பேசவே கலகலவென சிரித்துவிட்டான் இளா

  

“சரி” என அவன் சொல்லவும் அவனது புன்னகையில் மனதை பறிகொடுத்துவிட்டு அந்த பெண்கள் பெற்றோருடன் செல்ல முனைய குறுக்கே வந்தான் திலக்

  

”என் பேரு திலக் நான் ஐடியில வேலை செய

...
This story is now available on Chillzee KiMo.
...

த்திருந்தேன் அவளை நான் ஒண்ணும் பண்ணலை, என்னை நம்புங்க நானே அவளை உயிருக்குயிரா லவ் பண்றேன், அவள் மானத்தை வாங்கிடுவேனா ஏன் மாமா என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க” என சொல்ல அவர் சற்று நிதானித்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.