Page 14 of 26
திரும்பவும் கலவரம் வந்தா என்னாகிறது அதான்”
“யார் வந்து அவளை கூட்டிட்டு போனாங்க?”
“அவளோட மாமனார்”
“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என அதிர்ச்சியுடன் கேட்க
”இனிமேலதான் அடுத்த மாசம் அவளோட முறைப்பையனோட கல்யாணம்” என சொல்லவே முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு தன் அறையை நோக்கி சென்றான் ஸ்ரீதர். அவன் சென்றதும் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லையே” என சொல்லும் போதே சரண்யா
”என்னாச்சி ஏதாவது பிரச்சனையா கோபமா பேசிக்கிறீங்க” என கேட்க இருவரும் கோப முகத்தை விட்டு சிரித்த முகத்துடன் அவளிடம்