Page 18 of 26
சாப்பிட்டுக்கறேன், முக்கியமான ஆப்ரேஷன் சென்னையில நடக்குதாம் கூப்பிட்டாங்க நான் போயாகனும்” என அவசரமாக சொல்லியவன் எதிர்பட்ட சுந்தரத்திடம் 2 நாள் தங்கியதற்காக ஆயிரம் ரூபாயை தந்துவிட்டு நன்றி பாராட்டி அங்கிருந்து சென்றுவிட இளாவின் மனது குளிர்ந்தது
”எப்படியோ தனஞ்செய் சரண்யா கிட்ட போய்ட்டான் ஸ்ரீதரும் ஒழிஞ்சான். இனி இருக்கறது நான் மட்டும்தான்” என நினைக்க அந்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சாப்பிட்டு போறது”
“வேணாம்பா, இப்பவே 2 நாள் லீவு இன்னிக்கும் போகலைன்னா என்னை வேலையை விட்டு எடுப்பாங்க”
“அதுல உன் தப்பு இல்லையே”