(Reading time: 28 - 55 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

இப்பவே நீங்க பிரிஞ்சிட்டா நல்லது. அவள் வாழ்க்கையை பத்தி யோசிங்க. அவளுக்கு நல்ல வாழ்க்கை தர என்னாலதான் முடியும், என் வீடு இருக்கு அம்மா அப்பா தாத்தா பாட்டி பெரிய கூட்டுக்குடும்பம் எனக்கு இருக்கு, சொந்தமா தொழில் செய்றேன், என்னை நம்புங்க, நம்பி அவளை என் கூட அனுப்புங்க மாமா” என சொல்ல அவரோ யோசித்தார்

  

”நான் மித்ராகிட்ட பேசறேன், அவள் விருப்பம் இருந்தாதான் உன்கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன கேட்டான் ராஜ் அவனைப் பார்த்த இளாவோ

  

”இன்னும் நீ கிளம்பலையா?” என்றான் அதிர்ச்சியுடன்

  

“போகனும் டாக்டர் கிளம்பிட்டார் போல”

  

“கிளம்பிட்டாரு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.