Page 15 of 26
”இல்லையே” என்றார்கள் கோரஸாக
”காலையிலேயே ஷாலினியும் சாம்பவியும் கிளம்பிட்டாங்க. வெறும் காபி டீதான் குடிச்சாங்க இன்னும் எத்தனை பேர் இருக்காங்க எத்தனை பேர் கிளம்பிப் போறாங்கன்னு தெரியலை அதான் டிபன் செய்யலை. இளா நீங்க இப்ப கிளம்பறீங்களா?”
“இல்லை நீ கிளம்பறியா?”
“ஆமாம் டிபன் சாப்பிட்டு போலாம்னு இருக்கேன்“
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் அடையாளம் தெரியலை சரியா போ போய் மாவை எடுத்து வை, நான் வந்து மாவு பிசையறேன்” என சொல்லி கிச்சனுக்கு சென்றுவிட அந்நேரம் சுப்ரியா அவ்விடம் அழுதுக் கொண்டே வந்தாள்
”நீ ஏன் அழற”