Page 13 of 26
”என்ன பிரச்சனை தனஞ்செய்க்கும் என் பொண்ணுக்கும்”
“அவனுக்கு மித்ராவை பிடிச்சிருக்காம்”
“கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறானா” என ஆசையாக கேட்க
”இல்லை தப்பு பண்ண கூப்பிட்டான், அவளுக்கு பிடிக்கலை என்கிட்ட அடைக்கலமா வந்தா”
“உன்கிட்ட எதுக்கு வரனும், என்கிட்ட வந்திருந்தா நான் அவனை உண்டு இல்லைன்னு ஆக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட சொல்லாம எப்படி போனா?”
“அவள் வீட்ல இருந்து போன் மேல போன் வந்துச்சி, அவளை கூட்டிட்டு போக கூட ஆள் வந்திருந்தாங்க விடியவேயில்லை, அந்நேரம் அவளை கூட்டிட்டு போயிட்டாங்க. ஏன்னா