(Reading time: 28 - 55 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

சட்டென கேட்டுவிட அவளுக்கு சின்ன வெட்கம் வந்து

  

”பொண்டாட்டின்னாதான் பாடனுமா என்ன”

  

“ஆமாம் பொண்டாட்டி பாடினா பாடி முடிச்சதும் முத்தம் தருவேன் நீதான் வேணாம்ங்கறியே” என சொல்ல அவளுக்கும் ஆசையாக இருந்தது

  

”அய்யோ கேட்காமயே இன்னொரு முத்தம் தரானாமே சரி பாடலாம், நிஜமாவே அவன் முத்தம் தர்றானா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம்” என நினைத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

கி அவளது கண்களையும் இதழையும் மாறி மாறிப் பார்த்தபடியே

  

இளா - ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்

  

என அவன் பாட அவளுக்கு வெட்கமே வந்தது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.