Page 17 of 26
நினைப்பு சரண்யா மீது தாவியது.
சரண்யா சுப்ரியா இல்லாத நேரம் தன்னிடம் மிகவும் அன்பாகவும் டீசன்டாகவும் பேசியது இரவு சுப்ரியாவால் தூங்க முடியாமல் தவித்த போது பாடல் பாடி தன்னை தூங்க வைத்தது நினைவுக்கு வரவே சரண்யாவை தேடிச் செல்ல அவனை சுப்ரியா தடுக்க அவளை எரிக்கும் படி பார்த்தவன்
”இதப்பாரு சும்மா என்னை டார்ச்சர் பண்ண மாடல் உலகத்தில இருந்தே உன
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்பறீங்களா?”
“ஆமாம் இப்பவே கிளம்பறேன்”
“சாப்பிட்டு போலாமே”
“ஒண்ணும் வேணாம் காரை வர சொல்லிட்டேன் வந்தாச்சி, வெளிய நிக்குது நான் வெளிய