(Reading time: 10 - 19 minutes)
Manasa Theevu
Manasa Theevu

உன்னோட இந்த சோக முகத்தை நான் இனிமே பார்க்கக்கூடாது."

  

"நான் ட்ரை பண்றேன் டாக்டர்."

  

"ஓகே மா, இதுல கொடுத்துருக்கற மருந்தெல்லாம் நல்லா வேளா வேளைக்கு சாப்பிடு, நல்ல ஹெல்தியா சாப்பிடு,"

  

"ஓகே டாக்டர், நா வரட்டா?" என்று விடை பெற்றாள் மானசா, சற்று அவள் மனது தெளிந்திருந்தது.

  

"சரிம்மா, அடுத்த முறை உன் ஹஸ்பண்ட்டோட  ஒன்ன பார்க்கணும்!" என்றார் டாக்டர்.

  

அவள் சிரித்துக் கொண்டே போனாள்.அவள் மனது லேசாகியிருந்தது. 

  

மானசா வழியெல்லாம் யோசித்தாள், டாக்டர் சொல்வது போலத்தான் நடக்கவேண்டும், இனி அவனிடம் முறைத்துக் கொண்டு பயனில்லை, எப்படியோ ஆறு குழந்தைகளை பெற்று இனி அவர்களின் எதிர்காலத்தை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்...என்று முடிவு செய்தாள்.

தொடரும்

Go to Manasa Theevu story main page

2 comments

  • I sincerely Thank for your complete support. It's so encouraging. Hope you will like the whole novel. I look forward to your continuing feedbacks,<br /><br />VJG
  • :clap: cute epi.maanasavin manam maarividum endru nambuvom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.