Page 4 of 8
பழகி இருந்தவனின் இந்த இன்னொரு பாதி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது...
அருகில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவனின் கேசத்தை கலைத்து செல்லம் கொஞ்சியவள்,
“இதென்ன சின்ன குழந்தை போல வேண்டாம்னு அடம் பிடிச்சிட்டு? பாவக்காய் ரொம்ப நல்லது சாப்பிடுங்க....” என்றாள்!
“நோ எனக்கு வேண்ட ... ம் என்னமோ ஏதோ பெருசா கேட்க போறீங்கன்னு நினைச்சேன்.....” என்றாள் குறும்பு மின்ன!
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மாடியோ!!!! ஒரு வார்த்தை பேசாத பொண்ணுன்னு நான் நினைச்ச சுவாதியா நீ....”