Page 11 of 26
”ஆல்ரைட் என் பொண்ணு உனக்குதான் நான் வாக்கு தரேன்” என உறுதியாக சொல்லிவிட அங்கிருந்த அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது, தியாகுவிற்கும் இது போதுமே என நினைத்து நிம்மதியாகி தன் சொந்த பந்தம் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பிச் சென்றான்
நிச்சயம் நின்றது ரமணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் தயாளன் வாக்கு கொடுத்துவிட்டதை எண்ணி கலங்கினார், ஆனாலும் பின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
தேடினார்கள், அவரை நம்பினார்கள் அதனால் வேறு வழியில்லாமல் ரமணியே அன்று ஆஸ்பிட்டலுக்குச் செல்ல ரெடியாகி கோதையை காண வர அவளோ எந்தவொரு கவலையும் இல்லாமல் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள் அதைக்கண்ட ரமணியோ