Page 15 of 31
”என்ன அப்படி பார்க்கற வண்டியை எடு” என அதட்ட அவனோ
”நீங்க கம்பெனி சிஇஓதானே”
”ஆமாம்“
”சிஇஓவா இருந்துக்கிட்டு இது போல வேட்டி சட்டையில வரலாமா கோட் சூட்ல வந்தாதானே நல்லாயிருக்கும்”
”ஓ அப்படியா சொல்ற“
“ஆமாம் சார் சிஇஓனா பெரிய பதவி சார்”
”ஆனா எனக்கு இப்படியிருக்கதான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”சார் எங்க போகனும் நம்ம கம்பெனிக்குதானே”
”கம்பெனிக்கு அப்புறம் போகலாம் ஒரு முக்கியமான வேலையிருக்கு அதை முதல்ல பார்க்கனும்”
“எங்க சார் போகனும்”