Page 16 of 31
”சக்கரவர்த்தியோட பொண்ணு தேவியிருக்காள்ல உனக்குத் தெரியுமா“
”ஏன் தெரியாம அவங்களை தெரியாதவங்க யாருமில்லை“
”அப்ப அவளோட கம்பெனிக்கு போ”
”சார்ர்ர்”
“என்னய்யா“
”அங்க எதுக்கு சார்”
“நீ ஏன் பயப்படற“
”அவங்களால நம்ம கம்பெனிக்கு ஏகப்பட்ட பிரச
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கலாமா”
”இதப்பாரு என்ன செய்யனும் ஏது செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ இதுல தலையிடாத சொன்னதை செய் நேரா தேவிகிட்ட என்னை இறக்கிவிடு” என சொல்ல டிரைவரின் முகம் சூம்பியது.