Page 5 of 8
"சாரி, என் கிட்ட என்ன கேட்டீங்க? ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்" என்றாள்.
"பின்னே! கல்யாணமாகி ஒரு வாரம் ஆன பொண்ணை இப்படி ஹீரோவை விட்டு பிரிச்சு வில்லன் வில்லி மாதிரி நாங்க பக்கத்தில இருந்தா வேற எப்படி இருக்கும்?"
"ஒரு வாரம் ஆனா பரவாயில்லை, ஆறு வருஷம் கழிச்சும் அதே போல இருக்கவங்களை என்ன செய்றது?"
"சும்மா டீஸ் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
"சொல்லுங்க! யாரு அது உங்களை மூட் அவுட் ஆக வச்சது?"
"தெரிஞ்சா என்ன செய்வ?"
"ஏதாவது செய்வேன், நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க"