Page 11 of 26
அந்த மெசேஜ்க்கு உடனே பதில் வந்தது கண்ணனிடம் இருந்து
”நானா மென்டல் நீதான் வடிகட்டின முட்டாள்”
அதை படித்ததும்
”என்னது நான் வடிகட்டின முட்டாளா இவனை இன்னிக்கு விடக்கூடாது” என சொல்லிக் கொண்டே உடனே பதில் மெசேஜ் அனுப்பினாள்
”நீதான்டா முட்டாள், பைத்தியம், லூசு, அரை கிறுக்கு” என அனுப்பி வைக்க அதற
...
This story is now available on Chillzee KiMo.
...
்கா எனக்கு சந்தேகமா இருக்கு, இருந்து இருந்து நீங்க இத்தனை வருஷம் கழிச்சி இங்க வந்திருக்கீங்க, அது எதுக்குக்கா”
”என்ன சந்தேகப்படறியா ஏன் நான் உன்னை தேடி வரக்கூடாதா”