Page 20 of 26
ரமணி சொன்னது நினைத்து அமைதியானார்.
2 மாதங்கள் கழித்து…
நிலைக்கண்ணாடியில் தன்னையே அப்படி இப்படி என பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை அதைக்கண்ட ரமணியோ
”என்ன பார்க்கற கோதை அது நீதான்“
”நான்தான் ஆனா இதுக்கு முன்னாடி விட இப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்மா“
”அதுக்கு காரணம் உன் வயித்துல இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு செக்கப் பண்ணனும், கடைசியா 2 மாசம் முன்னாடி உனக்கு செக்கப் பண்ணது திரும்பவும் செக்கப் பண்ணிப் பார்க்கனும், குழந்தை ஆரோக்கியமா இருக்கா இல்லையான்னு டெஸ்ட் எடுத்துப் பார்க்கனும்“