(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”ஆனா அதுக்கு ஆஸ்பிட்டலுக்குதானே போகனும்“

  

”ஆமாம்”

  

”ஆனா நான் அங்க வந்தா எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்களே”

  

”யாருக்கும் சந்தேகம் வராது”

  

”அவசியம் டெஸ்ட் எடுக்கனுமாம்மா”

  

”அவசியம் எடுக்கனும் அப்பதானே குழந்தை ஆரோக்கியமா இருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்“

  

”ம் சர

...
This story is now available on Chillzee KiMo.
...

ா என ஏங்கிய கோதைக்கு இப்போது மகிழ்ச்சியாக இருந்தது

  

”அப்பா” என அவரிடம் செல்ல அவரோ அவளின் முகத்தில் தெரிந்த ஜொலிப்பைக்கண்டு

  

”உன் முகம் ஜொலிக்குதே“

  

One comment

  • :clap: enna solrathunnu theriyala sasi. Enendral kathai pogum vidham good. Eagerly waiting for next episode. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.