Page 23 of 26
மறுபக்கம் கண்ணனோ ரமணி சொல்லிச் சென்ற நாளை குறித்துக் கொண்டான், அதை வைத்து கணக்கு போட்டுக் கொண்டே நாட்களை கடத்தினான், மற்ற மகபேறு மருத்துவர்களிடம் இதைபற்றி பொதுவாக பேசி விளக்கம் தெரிந்துக் கொண்டான், அதன் படி கரு வளர்ந்திருக்கும் கண்டிப்பாக ஸ்கேன் செய்தால் குழந்தையை பார்க்கலாம் என்ற ஆசை அவனுக்குள் வந்துவிட்டது
இது குறித்து ரமணியிடம் பேச எண்ணி ஆசையுடன் ஆஸ்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”தாராளமா செய்ங்க, எப்படியும் ஸ்கேன் செய்வீங்கள்ல, அப்ப அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எனக்கு கொடுங்க, நான் என் குழந்தையை பார்க்கனும்” என ஆசையாகச் சொல்ல அவரோ நீண்ட பெருமூச்சுவிட்டு