Page 24 of 26
”உன்னோட முடியலை என்னால, ஆரம்பத்தில என்ன சொன்ன குழந்தை பிறந்தபின்னாடியே வரேன்னு சொன்ன, இப்ப என்னடான்னா அடிக்கடி வந்து எனக்கு தொல்லை கொடுக்கற”
“சாரி டாக்டர், ஒரு ஆசையில வந்தேன், நான் உங்களை தொல்லை செய்யலை, ஸ்கேன் எடுத்தீங்கன்னா அந்த ரிப்போர்ட் மட்டும் காட்டுங்க போதும்னு ரிக்வெஸ்ட் பண்ண வந்தேன்” என சொல்ல ரமணியோ பலமாக யோசித்தார், கண்ணனும் அவரை யோச
...
This story is now available on Chillzee KiMo.
...
் அடிக்கடி ஆஸ்பிட்டலுக்கு வந்து அந்த ஆஸ்பிட்டலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் குவித்தான்
இதனால் அவனுக்கு அந்த ஆஸ்பிட்டலில் நல்ல பெயர் வந்தது, அவன் வந்தாலே போதும்