(Reading time: 22 - 43 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”அவசரப்பட்டு சந்தோஷப்படாதீங்க”

  

”ஏன்”

  

“ராதாவோட வயித்துல நீர்க்கட்டிகள் இருக்கு“

  

”அதனால”

  

”அதை கரைக்க டாக்டர் மருந்து தரப்போறாங்க”

  

”சரி தரட்டும்“

  

”அந்த மருந்தால வளர்ந்துக்கிட்டிருக்கற உங்க குழந்தைக்கும் ஆபத்தாகிடும் நீர்க்கட்டிகள் கரையறப்ப உங்க குழந்தைய

...
This story is now available on Chillzee KiMo.
...

து சார், அந்த நீர்க்கட்டிகள் கரையலைன்னா பிரசவம் கிரிட்டிக்கலா இருக்கும், தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாகிடும்” என சொல்ல கோபமாக இருந்த கண்ணன் சற்று கோபத்தை குறைத்து அமைதியாக யோசித்தான்.

  

2 comments

  • இவ்வளவு தவறையும் செய்துவிட்டு அந்த நர்ஸ் இப்படி டபுள் சைட் கேம் ஆடுகிறாள். என்ன ஒரு கேவலமான பிறவி

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.