Page 5 of 11
“வாவ்!” என்றான் அவன் உணர்வுகளை மறைக்காமல்...
அதுவரை zig-zag புதிராக இருந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவிற்கு அவனுக்கு புரியத் தொடங்கியது...
அந்த பெரியவர் இந்த போட்டோவை பார்த்திருப்பதால் அவனை சாந்தியின் கணவனாக அடையாளம் கண்டிருக்கிறார்...
அவர் மட்டும் அல்லாமல் இந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோருமே சாந்தியின் கணவனாக தான் அவனைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ை திருப்பிக் கொண்ட அவளின் செய்கையை தானாக ரசித்தவன்.... மனதில் தோன்றிய கேள்வியை அவளிடமே கேட்டான்...
“ஏன் சாந்தி இந்த பொய்???”
பார்வையை வேறெங்கோ வைத்தப் படி,