Page 10 of 11
“ஹனி, உன்னை பார்த்து மன்னிப்பு கேட்க தான் கிளம்பி வந்தேன்... வெறுப்பேத்தனும்னு நினைக்கலை.... சாரி...”
“சரி, கேட்க வந்த மன்னிப்பை கேட்டுட்டீங்கள்ள, இப்போ கிளம்புங்க....” என்றாள் அவள் அதே தோரணையில்!
அரவிந்த் பதில் சொல்லாமல் அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்...
“கிளம்புங்க அரவிந்த்... இது என் வீடு... இதுல ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தாள்....
“அரவிந்த், ஏன் என்னை இப்படி படுத்துறீங்க??? நான் தான் உங்களுக்கு பிடிச்சதை எல்லாம் உங்களுக்கு கொடுத்துட்டு வந்துட்டேனே... இந்த வாழ்க்கை எனக்குப் போதும்... ப்ளீஸ்