Page 11 of 20
”அப்படி சொல்லாத ரமணி நர்ஸ் செஞ்ச தப்புக்கு நீ எப்படி பொறுப்பாவ”
”நர்ஸ்க்கு நான் நிறைய இடம் கொடுத்து வைச்சதுதான் தப்பு அதோட அந்த அப்பாவி பொண்ணு பேரும் வாடகை தாய் பேரும் ஒண்ணுங்கறதால நர்ஸ் தப்பா நினைச்சிக்கிட்டு எல்லாத்தையும் செய்துட்டா, இப்ப அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனக்கும் அந்த அப்பாவி பொண்ணுக்கும்தான் பிரச்சனை”
”இதுல அந்த அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிஞ்சிருக்குமே“
”இன்னும் இல்லை, ஆனா கூடிய சீக்கிரம் தெரிய வாய்ப்பிருக்கு, அப்படி மட்டும் தெரிஞ்சா என்னாகும் கன்னிப் பொண்ணுக்கு இப்படியொரு வைத்தியம் செய்த காரணத்துக்காக நான்