Page 16 of 20
”என்னங்க நீங்க சொன்னது போல அக்காவோட பிரச்சனையை தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சேன் ஆனா முடியலைங்க”
”பரவாயில்லை விடு”
”என்ன இப்படி சொல்லிட்டீங்க“
”நானே ரமணிகிட்ட பேசி அவளோட பிரச்சனையை தெரிஞ்சிக்கிட்டேன், அதுக்கான வழியையும் சொல்லிட்டேன் இனி கவலையில்லை, ரமணி இனி நிம்மதியாயிருப்பா” என சொல்ல மஞ்சுவின் முகம் சூம்பியது
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்டியா”
”மறக்கலை ஆனா நீங்கதான் என்னை விரும்பவேயில்லை, இப்பவாச்சும் ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு பார்க்கிறேன்”
”நீ ராதாக்கு அம்மாவா இரு அது போதும்”