Page 18 of 20
உதவனும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க, அதுக்கு என்ன படிக்கலாம்னு அவங்களே முடிவு எடுத்தாங்க, டாக்டர் இல்லைன்னா கலெக்டர், ஆனா அவங்களுக்கு டாக்டர் படிப்புதான் பிடிச்சிருந்தது, அப்பவே அப்பாகிட்ட சொல்லிட்டாங்க, நான் மருத்துவ சேவை செய்யப் போறேன்னு
ஆனா அப்போ என் அப்பா அதை பெரிசா எடுத்துக்கலை, காரணம் அப்ப அக்கா சின்ன பொண்ணு, பள்ளிக்கூடம் முடிச்சிருந்தாங்க அதனால அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் ஒண்ணும் தப்பானவன் கிடையாது, ரமணி மேல எனக்கு இருக்கறது ஆசையில்லை அக்கறைதான், ஆனா சிலசமயம் என் மனசு தடுமாறிடுது, அதுக்காக அவள்கிட்ட நான் ஒழுங்கீனமா நடந்துக்கலை, உனக்கு நான் துரோகமும் செய்யலை