Page 4 of 7
உமா கிட்ட பேசினேன். பாவம் அந்தப் பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. தர்மா சொல்றது உண்மை தான்.”
“அப்போ அதை காருண்யா கிட்ட சொல்லிடுறதுல தர்மாக்கு என்ன ப்ராப்ளம்? அதுக்கு எதுக்கு சண்டை?”
“அது தான் உமிஷ் இங்கே ப்ராப்ளமே! காருண்யாக்கு குழந்தை பிறக்காதுன்னு உனக்கும் தெரியும். இந்த ரீசனால தர்மா அவங்களை கல்யாணம் செய்துக்கிட்டப்போ அவங்க எப்படி அவரோட டிஷூம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் அவங்க மேல அவ்வளவு அன்பு வச்சிருக்கும் போது அவங்க இப்படி திரும்ப திரும்ப சந்தேகப் படுறாங்கன்னு கோபப் படுறார். வாழ்க்கை முழுக்க நான் இப்படி அவ சந்தேகத்துக்கு பதில் சொல்லிட்டே இருக்க