Page 5 of 7
முடியுமா? அப்படி வாழ்ந்து என்ன பிரயோஜனம்ன்னு கேட்கிறார்.”
“அப்படி யோசிக்குறாரா, இதை தப்புன்னு சொல்ல முடியாது.”
“காருண்யா தர்மா கோபப்பட்டதுல, அவங்களோட பேசாம விலகிப் போயிருக்குறதுல ஷாக்ல இருக்காங்க. இன்னும் அவங்களுக்கு உமா பத்தின முழு விபரம் தெரியாது. தர்மா அவங்க கிட்ட சொல்லலை. அதனால தர்மா தப்பு செய்துட்டாருன்னு நினைக்குறாங்க. இது போதாதுன்னு விஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா என்ன?”
“அவரும் உன்னைப் போல நட் கழண்ட கேஸுன்னு வச்சுக்கோ!”
“ஏய்!”
“காருண்யா இருக்குற நிலைமையை பார்த்தா பாவமா இருக்கு உமிஷ்.