Page 19 of 28
”பார்க்கலாம் பார்க்கலாம், இப்ப போ வேலையைப் பாரு போ” என விரட்ட அசோக்கோ கோபத்துடன் அவ்விடம் விட்டு நகரவும் தேவியைப் பிடித்தான் அழகு
”தேவிம்மா” என அன்பாக அழைக்க தேவி வியந்தாள்
”என்ன ரொம்ப அன்பா பேசறேன்னு பார்க்கிறியா என்னவோ தெரியலை தேவி உன்னைப் பார்க்கறப்ப அன்பு பொங்கி வழியுது” என சொல்ல அதைக்கெட்டு தேவி மென்மையாக சிரித்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்கென்ன கம்பெனிக்கே உன்னை ஓனராக்கி அழகு பார்க்கிறேன் போதுமா” என சொல்லிவிட்டு அவள் செல்ல அழகுவோ மென்மையாக சிரித்தான். நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அசிஸ்டென்டோ வியந்தான்