(Reading time: 30 - 60 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

  

”இருந்தாலும்” என இழுத்தாள்

  

”என்ன சொல்லு ஏன் இழுக்கற“

  

”ஒண்ணுமில்லை நான் இருந்திருந்தா உதவியிருப்பேனே“

  

”பரவாயில்லை தேவி, நீ அனுப்பின ஆள் ரொம்ப உதவி செய்தாரு தெரியுமா, இதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லனும், ரொம்ப நன்றி தேவி”

  

”இருக்கட்டும் அழகு நமக்குள்ள எதுக்கு இந்த நன்றியெல்லாம் ஆமா அசோக

...
This story is now available on Chillzee KiMo.
...

டி நடந்த சம்பவத்தை பத்தி விசாரிக்கப் போயிருப்பான்”

  

”அதை ஏன் இப்ப விசாரிக்கனும்”

  

”மது அன்னிக்கு உளறினாள்ல அதனால அவனுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.