(Reading time: 30 - 60 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

கோபமாக

  

”இந்த மாதிரி இடத்துக்கு நீ வரக்கூடாது தேவி தப்பு”

  

”சாரி அசோக் நான் உன்னைப் பார்க்க வந்தேன்”

  

”என்னைப் பார்க்கவா எதுக்கு”

  

”உன்கிட்ட மனசு விட்டு பேசலாம்னு வந்தேன் என்னவோ தெரியலை, என் மனசே பாரமா இருக்கு அசோக்” என சொல்லியவளின் கண்கள் கலங்க அசோக் துடித்துப் போனான்

  

”ஏய் என்னாச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

”தேவி என்னைப் பார்த்து ஏன் பயப்படற, உனக்கு ஏதாவது கஷ்டம்னா என்கிட்ட சொல்லு, நான் தீர்த்து வைக்கிறேன் நாம பழைய மாதிரியே பழகலாம், வா தேவி என்கிட்ட வா” என வேண்டுமென்றே அழைக்க அசோக்கோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.