Page 11 of 26
பிடிக்காது, என் வாழ்க்கையில பொண்ணுங்களே வரக்கூடாதுன்னுதான் கல்யாணத்தை செய்துக்க கூடாதுன்னு முடிவு செஞ்சி என்னோட வாரிசை செயற்கை முறையில உருவாக்கிட்டேன், தேவையில்லாம என்னை நினைச்சி கோட்டை கட்டாத அது நிலைக்காது, போ போய் உன் வேலையைப் பாரு ரதி” என சொல்லிவிட்டு அவன் செல்ல முயல ரதிக்கு கோபமே வந்தது
”கண்ணன்” என கோபத்தில் அழைக்க கண்ணனுக்கு ஆத்திரமே வந்தது, ஆனாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேன்”
”உங்க வாழ்க்கையில நடந்த பல கசப்பான நிகழ்வுகளால இப்படி விரக்தியா பேசறீங்க, நான் உங்களை சரியாக்கறேன் உங்களுக்கு துணையா இருக்கேன், உங்களுக்கு ஆதரவா இருக்கேன்”