Page 16 of 26
”கத்தாதீங்க கண்ணன், நான் நடக்கப் போற உண்மையைதான் சொல்றேன் வீணா டாக்டரை நம்பி ஏமாறாதீங்க, உங்களுக்கு வாரிசு வேணுமா நான் இருக்கேன்”
”சீ வாயை மூடு”
”நான் உங்களை காதலிக்கிறேன் உங்களை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்”
”நீ எனக்குத் தேவையில்லை எனக்கு என் குழந்தைதான் முக்கியம்”
”குழந்தை குழந்தை குழந்தை எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப சொன்னியே, ராதாவை பிடிச்சா மட்டும்தான் என் குழந்தையை காப்பாத்த முடியும்னு அந்த தகவலுக்கு ரொம்ப நன்றி, அதுக்காகதான் இந்த பணம் உனக்கு நான் கிளம்பறேன்”
”எங்க போறீங்க கண்ணன்”