Page 8 of 8
“அம்மா, புரியாம பேசுறாங்க, விஷாகா... விஷ்ணு கலயாணத்துக்கு என்ன அவசரம்...? முதல்ல....” என்று தன் வேலையை தொடர முயற்சி செய்தாள். ஆனால் அவளை முழுவதும் பேசி முடிக்க விடாமல் குறுக்கிட்டுப் பேசிய விஷாகன்,
“அம்மா யோசிச்சு தான் சொல்லி இருப்பாங்க, அத்தை... ஆனால் ...” என்றபடி அஸ்வின் – விஷ்ணுப்ப்ரியாவின் பக்கம் பார்த்தான். ... rline;">Go to Malare oru varthai pesu... Ippadikku poongatru...! story main page
This story is now available on Chillzee KiMo.
...