Page 16 of 32
”கண்டிப்பா மாட்டாங்க“
”இப்படித்தான் உன் தம்பி அவள் அண்ணன் விசயத்திலயும் நடந்துச்சி மதுமதி கூட பழகினாங்க அப்புறம் என்னாச்சி பார்த்தல்ல”
”அது பொய்”
”இன்னும் நீ பிரமையில இருந்து வரலையா சுத்தம் உன்கிட்ட பேசறது வேஸ்ட் நான் தேவிகிட்ட பேசிக்கறேன்” என சொல்லியவன் தேவியைப் பார்க்க அசோக் தடுத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரமா பார்த்துக்கறேன் சரியா” என சொல்ல அவளோ உடனே புன்னகைத்து சரியென தலையாட்ட அசோக் விக்கித்துப் போனான்.
அதோடு அழகரசனும் டிரைவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி காரில் ஏறி