Page 21 of 32
”அப்போ உன்னோட விவசாயம்”
”அது ஒரு பக்கம் ஆளுங்களை வைச்சி பார்த்துக்கலாம்”
”ஆக நீ எதையும் விடப்போறதில்லை”
”சே சே இன்னும் சொல்லனும்னா அந்த 2 வில்லன்ங்கள் இருக்காங்களே அதான்பா தேவியோட அப்பாவும் அசோக்கோட அப்பாவும் இருக்காங்களே அவங்க மூலமா கூட எனக்கு லாபம் வந்தா நான் வேணாம்னு சொல்லமாட்டேன்”
”எனக்கு இது ச
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்குதான் கேவலம்”
”அப்படிதான் இருக்கனும், நீ மட்டும் எனக்கு விசுவாசமா இருந்தன்னு வையேன் உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன், வசதி வாய்ப்போட செல்வ செழிப்பில நீ இருக்கலாம் சரியா”