Page 22 of 32
”உன்னோட ப்ராடு வேலைக்கு என்னை இழுக்காத, நீயே எல்லாம் செய் நான் ஏழையாவே இருந்தாலும் இருப்பேனே ஒழிய உன்கிட்ட நான் வரமாட்டேன்” என டிரைவர் சொல்லிவிட்டு கிளம்ப அழகரசன் நிம்மதி பெருமூச்சு விட்டான்
”இந்தாளு போனாலே எவ்ளோ நிம்மதியா இருக்கு, எப்படியோ அவனை விரட்டியாச்சி இனி நிம்மதியா தூங்கலாம்” என சொல்லிக் கொண்டே உறங்கச் சென்றான்
மறுநா
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடாது, தன் கைபிடியிலேயே அவனை வைத்திருக்க வேண்டும் என நினைத்தார், அதே நேரம் அசோக் உற்சாகமாக வரவே எப்படி அவனை சரிகட்டுவது என்றே யோசித்தார்
”ஹாய் அப்பா குட்மார்னிங்“