Page 9 of 32
”ஆமாம் நைட்டெல்லாம் சரியா தூங்கலை அழகு”
”அதான் இப்படியிருக்க போ போய் முகம் கழுவிட்டு பிரெஷா வா போ”
”இப்பவா”
“ஆமாம் நான் மட்டும் மாப்பிள்ளை போல இருக்கேன் நீ மட்டும் இப்படி சோகமா இருந்தா எப்படியாம், யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா போய் அழகா வா” என சொல்ல தேவியோ தலையாட்டிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன செய்ற யாரையாவது பார்க்க வந்தியா“
”சே சே இல்லை நானும் இங்க சாப்பிடதான் வந்தேன்”
”அப்படியா சூப்பர் அப்ப வா நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம்”