Page 10 of 32
”சேர்ந்தா இல்லை பரவாயில்லை அசோக் நான் தனியாவே சாப்பிடறேன்”
”அட இதுல போய் என்ன இருக்கு நீ வா நாம அங்க போய் உட்கார்ந்து சாப்பிடலாம்” என சொல்லி அவளை கையோடு அழைத்துக் கொண்டு செல்ல அவளுக்கு சங்கடமாகிப் போனது, அவர்கள் செல்வதைக்கண்ட டிரைவரோ அழகரசனைப் பார்த்து நக்கலாக சிரிக்க அவன் காண்டானான்
”வேணாம் நானே கடுப்பில இருக்கேன், நீ வேற சிரிக்காத, எ
...
This story is now available on Chillzee KiMo.
...
றது நானே போய் சேர்ந்துக்கறேன்”
”மானமே இல்லையா உனக்கு”
”சாப்பாட்டு விசயத்தில மானத்தையெல்லாம் பார்க்க கூடாது வாவா நம்மளை விட்டே சாப்பிடப் போறாங்க”