Page 4 of 32
”பின்ன உன் போக்கே சரியில்லை”
”ம்க்கும் எல்லாரும் என்னையே சொல்லுங்க, நானே செம டயர்ட்ல இருக்கேன் பேசாம என்னை வீட்ல இறக்கிவிடுங்க, நான் தூங்கனும்”
”அது இருக்கட்டும் இன்னிக்கு ஏன் தேவி வரலை”
”என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்”
”உனக்கு ஒண்ணுமே தெரியாதா”
”ஷ் யப்பா சாமி வண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
, நேத்து கதை நேத்தோட”
”அப்படி விடமுடியலை அழகு, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு”
”கஷ்டப்படாத உண்மை இன்னும் முழுசா தெரியலை கனவு கண்டு மது உளறியிருக்கா அவ்ளோதான்”