Page 2 of 32
“எங்க மேடத்தை பத்தியா எதுக்கு கேட்கறீங்க“
”தெரிஞ்சிக்கலாம்னுதான்”
“ஏன் இங்க மதுமதி மேடம் இருக்காங்களே போதாதா, ஏதாவது ஒருத்தியோட வாழப்பாருங்க” என கடுப்பாக சொல்ல அழகரசனோ
”தப்பா பேசாதீங்க மதுமதி என்னோட தோழி”
”அப்ப தேவி”
”அவளும் எனக்கு தோழிதான்”
”பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓய்ந்துப் போய் அழகரசனிடம் வர அவனோ எந்த வேலையும் செய்யாமல் போனாலும் யோசித்து யோசித்தே ஓய்ந்துவிட்டான்
”அழகு என்னால முடியலைடா, தேவி இருந்தப்ப நல்லாயிருந்தது அவங்க இல்லைன்னதும்