Page 2 of 23
”இல்லை இல்லை உன் மானம் போற மாதிரி நான் எதையும் சொல்லமாட்டேன், பயப்படாத உன் பேரை கூட நான் சொல்லமாட்டேன் சரியா முதல்ல என்ன வேலைன்னு பார்க்கறேன் அப்புறம் இங்க தங்கறதுக்கு எதையாவது காரணம் சொல்லி சமாளிக்கப் பார்க்கறேன். முடிஞ்சா வரேன் இல்லைன்னா இல்லை” என சொல்ல அவள் உடனே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
”என்னாச்சி”
என அவளிடம் அன்பாக கேட்க அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பரை ஒரு பேப்பரில் எழுதி அவனிடம் தந்தாள்.
”இது என் நெம்பர் ஏதாவதுன்னா எனக்குப் போன் பண்ணுங்க அத்தான்”
“சரி”
”பணம் இருக்குல்ல”