Page 20 of 23
“தங்கச்சிங்களா யாரு”
“மாமாவோட பொண்ணுங்க”
“மாமா பொண்ணுங்க உங்களுக்கு தங்கச்சிங்களா” என சிரிக்க
”ஏய் லந்தா எனக்கு தங்கச்சிங்கதான், அவங்க குட்டிப்பொண்ணுங்க உன்னை மாதிரி பெரிய பொண்ணு கிடையாது” என சொல்ல அவனது பதட்டத்தைக் கண்டு
”என்னாச்சி அழகர் எனி ப்ராப்ளம்”
“ஆமாம் புது கால
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தான்
”நீ எப்படி போவ”
“எனக்கு கார் இருக்கு அதோ நான் அதுல போவேன்” என சொல்ல அவளது கையை பிடித்துக் கொண்டு ரோடு க்ராஸ் செய்துவிட்டு காரில் அமரவைத்தவன் அவளிடம்