தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 38 - நவ்யா
“ஜனனி, உங்களை இன்னைக்கு எதிர்பார்க்கலை!”
காருண்யா சாதாரணமாக பேசி சிரிக்க முயன்றாள். ஆனால், அவளின் அந்த முயற்சி படுத் தோல்வி அடைந்தது.
ஜனனிக்கு காருண்யாவைப் பார்க்க பாவமாக கூட இருந்தது.
“என்ன காருண்யா நீங்க இப்படி இருக்கீங்க? தூங்குனீங்களா இல்லையா?”
காருண்யா உதட்டில் வறட்டுப் புன்னகை தோன்றியது.
“தூங்காம என்ன ஜனனி. நான் எப்போதும் போல தான் இருக்கேன். வழக்கமான வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். உங்க ப்ளாக் கூட பார்த்தேன். நீங்க ஏன் புதுசா எதுவுமே போடலை ஜனனி?”
ஜீவனே இல்லாத காருண்யாவின் சிரிப்பும் பேச்சும் ஜனனிக்கு தெளிவாக புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பப் பாருங்க, புது ஆர்டிகில் இருக்கும்.”
“நெக்ஸ்ட் வீக் தானே, நான் முதல் ஆளா படிச்சுட்டு சொல்றேன்.”
“தேங்க்ஸ் காருண்யா. நீங்க திரும்ப பழைய மாதிரி மாறத் தொடங்கி இருக்குறதை பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.” ஜனனி பொய் என்று மனதிற்கு தெரிந்தே புழுகினாள்.
காருண்யா ஜனனியை நேராக பார்க்க தயங்கி, வேறு பக்கம் பார்வையை