Page 2 of 6
திருப்பிக் கொண்டாள். ஆனால் ஜனனி சொன்னதை ஏற்றுக் கொள்வதன் சைகையாக தலையை ஆட்டினாள்.
ஜனனிக்கு அதுவே போதுமானதாக இருந்தது. தொடர்ந்து ஜனனியே பேசினாள்.
“ஒரு விதத்தில் நானும் உங்க கிட்ட அதைப் பத்தி தான் பேச வந்தேன். விஸ்வநாதன் சார் உங்க பிறந்தநாள் வருதுன்னு சொல்லி இருந்தார். இந்த வீக்ன்னு நினைக்கிறேன்?”
“ஆமாம், நாளை மறுநாள் என் பர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிட வேண்டியது தானேன்னு சொன்னேன்.”
காருண்யாவின் மொத்த கவனமும் இப்போது ஜனனியிடம் இருந்தது.
“உங்க கிட்டேயும் அதையே தான் சொல்றேன் காருண்யா. நீங்க