Page 5 of 6
“ஜனனி, ஒரு நிமிஷம், “ என்றவன், வேறு யாரிடமோ, “நீங்க டிஸ்கஸ் செய்ங்க. நான் அஞ்சு நிமிஷத்துல வந்து ஜாயின் செய்றேன்,” என்று சொல்வது ஜனனிக்கு கேட்டது.
அடுத்த நொடியே, “ஜனனி? கன்யா கிட்ட பேசிட்டீங்களா?” என்றும் கேட்டான். அவனிடம் தெரிந்த ஆர்வம் ஜனனிக்கு திருப்தியாக இருந்தது. எல்லாம் சரியாகப் போகிறது என்ற உணர்வைக் கொடுத்தது!
“பேசிட்டேன் தர்
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டும். நீயும் அங்கே வருவ தானே ஜனனி?”
“வருவேன் சார்.”
“அப்போ பார்க்கலாம்.”
தர்மா ஃபோனை உடனே துண்டித்து விட்டான்.