Page 4 of 6
காருண்யா சிலிர்த்து எழவில்லை. ஆனால், ஜனனி விரும்பிய விதத்தில் தலையை அசைத்தாள்.
“அவரை தடுக்காத ஜனனி.”
“அப்போ உங்களுக்கு சம்மதமா?”
“அவர் முடிவு எடுத்தாச்சு, அதுக்கு மேல என்ன?”
“நான் அப்போ தர்மா சார் கிட்ட நாளை மறுநாள் வர சொல்றேன்.”
காருண்யா சம்மதம் என்ற அர்த்தத்தில் தலையை அசைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தாள்.
தர்மா பிசியாக இருப்பானோ என்ற கேள்வி அவளுக்கு எழாமல் இல்லை. முயற்சி செய்துப் பார்க்க அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே ஃபோனை எடுத்தான் தர்மா!