Page 3 of 6
இரண்டுப் பேரும் மனசளவில் ஏற்கனவே பிரிஞ்சுட்டீங்க. இப்போ அப்படி தனியா வாழப் பழகவும் செய்துட்டீங்க. அதையே நிரந்தரமா ஆக்கிடலாமே? தர்மா சார் கிட்ட பேசினதையும், உங்க கிட்ட பேசினதையும் வச்சு சொல்றேன் காருண்யா. நீங்க பிரியுறது தான் சரி. அது தான் உங்களுடைய பிரச்சனைக்கு சரியான முடிவு.”
காருண்யாவின் உதடுகள் அசைந்தது. ஆனால் அவளின் வாயில் இருந்து வார்த்தை எதுவும் வெளிவரவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
வர் உங்க பிறந்த நாள் அன்னைக்கு உங்க கிட்ட பேசுறதா சொன்னார். அதாவது இதைப் பத்தி பேசுறதா சொன்னார். நீங்க இப்போ வருத்தப்படுறதைப் பார்த்தா அது சரியா இருக்கும்னு எனக்குத் தோணலை.”