Page 19 of 39
அழகருக்கு வேறு வழி தெரியவில்லை முன்னாடி சென்ற காரை ஓவர் டேக் செய்து ஏறக்குறைய சம அளவில் காரை ஓட்டியவன் குறுக்கு வழி வருவதைக் கண்டு சட்டென தன் காரால் பக்கத்தில் வந்துக் கொண்டிருந்த காரை லேசாக இடித்துவிட்டு முன்னேறினான்.
தடுமாறிய அந்த கார் பின்னாடி வந்த காரை இடிக்க விபத்தானது.
அழகரால் நம்ப முடியவில்லை அவன்தான் முதலில் சென்றுக் கொண் ... தனியாக என்றால் அடிபட்டாலும் பரவாயில்லை என்றிருப்பான் துணைக்கு அவள் இருக்கவும் அவளையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...