Page 28 of 39
”சரி விடு நாளைக்கு லீவுதானே உனக்கு வா கோயிலுக்கு போலாம்”
”கோயிலுக்கா” என்றாள் வியப்புடன்
“ஆமாம் அந்த மீசூயி நான் ரேஸ்ல ஜெயிச்சா அவங்க கும்பிடற கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போகனும்னு ஆசைப்படறா, நாளைக்கு தங்கச்சிங்களும் அத்தையும் வர்றாங்க, நீயும் வா ஜாலியா டூர் மாதிரி போயிட்டு வரலாம்”
“நானா நான் வந்தா தப்பாயி
...
This story is now available on Chillzee KiMo.
...
ூப்பிடற அதை வைச்சித்தான்”
“நீங்க தப்பு பண்றதாலதானே நான் கோச்சிக்கிறேன்”
“நான் தப்பு பண்ணலை நீலாம்பரி, நீதான் என் மேல சந்தேகப்படற”
“நானா”